உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

க்ளைஃபொசெட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்…



தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்காக க்ளைஃபொசெட் பயன்படுத்தப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேயிலை தொடர்பில் சீனாவில் கட்டுப்பாடுகள் விதிக்கபடும் அபாயம் எழுந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹட்டன் நகரம் முடக்கம்

wpengine

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் இராணுவத்தினரிடம்

wpengine

ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த பிரேரணை நிராகரிப்பு

wpengine