ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கோஹ்லி, ரபாடா ஆகியோரை பின்தள்ளி திமுத் கருணாரத்ன ICC பட்டியலில்..



2018க்கான சிறந்த டெஸ்ட் அணி வீரர்களின் பட்டியலை ஐசிசி இதில் இலங்கை அணி சார்பில் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணி விவரம் பின்வருமாறு,

டாம் லத்தம் (நியூசிலாந்து)
திமுத் கருணரத்னே (இலங்கை)
கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
விராட் கோஹ்லி (இந்தியா) (அணித்தலைவர்)
ஹென்ரி நிகோல்ஸ் (நியூசிலாந்து)
ரிஷப் பாண்ட் (இந்தியா) (விக்கெட் கீப்பர்)
ஜேசன் ஹொல்டர் (விண்டீஸ்)
ககிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா)
நாதன் லயோன் (அவுஸ்திரேலியா)
ஜஸ்பிரிட் பும்ரா (இந்தியா)
முகமது அப்பாஸ் (பாகிஸ்தான்)

Related posts

முஸ்லிம்களுக்கு எதிரான அளுத்கம, பேருவளை வன்முறைகள் தள்ளுபடியாகுமா?

wpengine

இந்தியாவை எதிர்கொள்வது தொடர்பில் பாபர் அசாம் மற்றும் உஸ்மானுக்கு சங்கா ஆலோசனை..

wpengine

தொழில்நுட்ப குளறுபடியால் மோடிக்கு நேர்ந்த சங்கடம்.. மோடி தொடர்பான உண்மை என்ன?

wpengine