கேளிக்கை

கோஹ்லிக்கு தனியாய் நிர்வாணத்தை பரிசளித்த மொடல் (PHOTOS)



மொடல் அழகியும், நடிகையுமான பூணம் பாண்டே இந்திய வீரர்களுக்கு பரிசளிப்பதாக கூறி அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

உலகக்கிண்ண டி20 தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது.

அப்போது அணியை உற்சாகப்படுத்தும் நோக்கில், தனது அரை நிர்வாண புகைப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றியிருந்தார் பூணம் பாண்டே.

இதேபோன்று நேற்று மொகாலியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோஹ்லி அதிரடி காட்ட இந்தியா அசத்தல் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் டுவிட்டரில் பூணம் பாண்டே, “இந்திய அணி எப்போதும் சிறப்பாக செயல்படுகிறது. என்னுடைய ஸ்டைலில் உங்களுக்கு ஒரு பரிசு” என்று கூறி அரைநிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தனிப்பட்ட முறையில், ”கோஹ்லி, இது உனக்கு தான்” என்று அவருக்கும் ஒரு புகைப்படத்தை பரிசளித்துள்ளார்.

இதற்கிடையில் பாகிஸ்தான் மொடல் அழகியும், அப்ரிடியின் காதலியுமான அர்ஷி கான் கோஹ்லிக்கும், டோனிக்கும் என அவர் பங்கிற்கு ஒரு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

khohli

khohli..

Related posts

சிம்புவுக்கு கொரோனாவா?

wpengine

மர்மங்கள் நிறைந்த படத்தில் வித்தியாசமான சமந்தா…

wpengine

‘சீறும் புலிகள்’ எனும் தலைப்பில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது…

wpengine