Top Story 1உள்நாட்டு செய்திகள்

கோவக்ஸ் தடுப்பூசிக்கு அமைச்சரவை அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே தீர்வு உலகளாவிய ஒன்றாகத்தான் இருக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்ற நிலையில், கோவக்ஸ் (COVAX) கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்ய சுகாதார அமைச்சர் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

புகையிரதம் – யானை விபத்தை தவிர்க்கும் அறிக்கை கையளிக்கப்படவுள்ளது…

wpengine

ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் முதலீடு செய்கிறது சீனா…

wpengine

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நிதியமைச்சரே ஜனாதிபதி ரணில் : பட்ஜெட்டில் எங்கள் கொள்கைகள் இருக்க வேண்டும் என்கிறார் நாமல்..!

wpengine