வணிகம்

கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 800 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக கோழியிறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி வளர்ப்புக்கான பொருட்களின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சியின் விலை அதிகரித்து வருவதாக விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நேற்றைய தினம், பல இடங்களில் கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பேக்கரி உற்பத்திகளது விலை குறைவு

wpengine

எயார்டெல் லங்கா நாடு முழுவதிலும் சிறந்த 4G தொழில்நுட்பத்துடன் பலமடைய தயார்

wpengine

இரண்டாவது நாளாகவும் பங்குச் சந்தையில் வளர்ச்சி

wpengine