Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

கோரோனா வைரஸ்; பலி எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகளவில் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்து 15 இலட்சத்து 47 ஆயிரத்து 635 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்கள் எண்ணி்க்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.

அதேசமயம் கோரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 இலட்சத்து 70 ஆயிரத்தை நெருங்குகிறது.

Related posts

ஸ்ரீலங்கன் விமானசேவை தொடர்பிலான விசாரணை இன்று

wpengine

பப்புவா நியூ கினியாவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

ஊரடங்கு சட்டத்தை மீறிய 17,717 பேர் கைது

wpengine