Top Story 2உள்நாட்டு செய்திகள்

கோப் குழு 22 அன்று கூடுகின்றது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழு எதிர்வரும் செவ்வாய்ககிழமை பிற்பகல் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம், கோப் குழுவின் உறுப்பினர்களால் அதன் தலைவரை தெரிவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

முஸாதிக்காவின் வீட்டிற்கு சென்று பாராட்டிய பௌத்த மதகுரு

wpengine

எதிர்வரும் 20ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு…

wpengine

கல்முனையில் தனியார் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல்

wpengine