Top Story 2உள்நாட்டு செய்திகள்

கோப் குழு முதற்தடவையாக கூடுகின்றது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழு இன்று(22) பிற்பகல் 2.30 மணியளவில் முதற்தடவையாக கூடவுள்ளது.

அன்றைய தினம், கோப் குழுவின் உறுப்பினர்களால் அதன் தலைவரை தெரிவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

2021 பரீட்சைகளுக்கான புதிய நேர அட்டவணை

wpengine

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ…

wpengine

இராணுவ தலைமையகத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்…

wpengine