உள்நாட்டு செய்திகள்

கோப் குழு மீண்டும் கூடவுள்ளது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு இன்று மீண்டும் கூடவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கோப் குழுவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் கூடவுள்ளதாக அதன் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

ICC Hall of Fame விருதிற்காக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா..

wpengine

அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது

wpengine

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் கோத்தபாய பாரிய ஊழல், மோசடிகள் விசாரணைக்குழுவில்

wpengine