உள்நாட்டு செய்திகள்

கோப் குழுவின் தடயவியல் அறிக்கை வெளியிடப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான கோப் குழுவின் தடயவியல் அறிக்கை வெளியிடப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

கோப் குழுவின் தடயவியல் அறிக்கையை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கூட்டாகக் கேட்டுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு ஏ.எச்.எம். பௌசி வேண்டுகோள்

wpengine

காற்றின் வேகமானது ஒகஸ்ட் 20 ஆம் திகதியில் இருந்து சிறிது குறைவடையும் சாத்தியம்…

wpengine

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று(15) தீர்மானம்

wpengine