ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கோபத்தில் பெண்ணின் மார்பகத்தை வெட்டிய சிறுமி: வீடியோ



அவுஸ்திரேலியாவில் சிறுமி ஒருவர் ஆத்திரத்தில் மற்றொரு சிறுமியின் மார்பகத்தை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள கொலங்காட்டவில் 14 மற்றும் 15 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகளுக்கு இடையே திருடுபோன பை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

14 வயது சிறுமி தனது கையில் கத்திரியை வைத்துகொண்டு மற்றொரு சிறுமியிடம் பையை தருமாறு கூறினார்.

அவர் தராததால் ஆத்திரம் அடைந்த சிறுமி கத்திரியால் அவரின் மார்பகத்தில் குத்தினார்.

இதனால் மற்றொரு சிறுமியின் மார்பகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கத்திரியால் தாக்கிய சிறுமியை கைது செய்தனர்.

அவருக்கு சிறுவர் தண்டனை சட்டத்தின்படி தண்டனை கிடைக்கக்கூடுது என்று தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பகத்தில் 9 தையல்கள் போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அவர் தன்னை தாக்கிய சிறுமிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் அவர்களின் பெயர்கள் மற்றும் பிற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

[youtube url=”https://www.youtube.com/watch?v=UQjY08gvIbg” width=”560″ height=”315″]

 

Related posts

சம்மாந்துறையில் மாணவி தற்கொலை

wpengine

ஐ.தே.க. வாய்பை சரியாக பயன்படுத்துமா? சஜித்தின் கரங்கள் பலப்படுத்தப்படுமா?

wpengine

பசிலின் மனைவிக்கு ஆப்பு

wpengine