உள்நாட்டு செய்திகள்

கோத்தாவை கைது செய்வதற்கான தடை மீளவும் நீடிப்பு..



முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேல்முறையீட்டு நீதிமன்றினால் இன்று(14) மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தாக்கல் செய்திருந்த மனு இன்று(14) விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே எதிர்வரும் 28ம் திகதி வரை நீடித்து கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

#rishma

Related posts

பொதுபல சேனா,சிஹல ராவய,ராவணா பலய ஒரு தலைமையில் கீழ்

wpengine

திங்கள் முதல் 1,500 பஸ்கள் மேலதிக சேவையில்

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் தனித்தும், இணைந்தும் போட்டியிட்டு 159 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது…. பல சபைகளின் ஆட்சியும் அமைச்சர் ரிஷாட்டின் கட்சியின் வசமாகின்றது..

wpengine