உள்நாட்டு செய்திகள்

கோத்தாபய’வின் கோரிக்கை மனு, நிராகரிப்பு…



முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கோரிக்கை மனு, கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றில் இன்று(17) நிராகரிக்கப்பட்டது.

அவன்காட் வழக்குத் தொடர்பில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரி நின்றனர்.

குறித்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார நிராகரித்துள்ளார்.

 

#reeshma

Related posts

அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் மற்றொரு வௌிப்படுத்தல்

Azeem Kilabdeen

திரு. நடேசன் இன்றும் இலஞ்ச ஆணைக்குழுவில்

wpengine

நாமல் பகிர்ந்த மீலாத் வாழ்த்துச்செய்தியின் இடையில் புகுந்து கருணா அம்மான் இட்ட பாரதூரமான பின்னூட்டல்..!

wpengine