உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்



முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடிகள் விசாரணை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளார்.

சற்று முன்னர் அவர் இவ்வாறு ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ரக்னா லங்கா மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் இன்றும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தாத தேர்தல் முறைக்கு நாம் தயாரில்லை – ACMC

wpengine

சஜின் மற்றும் அவரது பாரியாருக்கு அமைச்சர் தர பாதுகாப்பு

wpengine

தலைவர் ரங்கன ஹேரத் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாதனைக்கு மிக அருகில்… சாதிப்பாரா..

wpengine