உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோத்தபாய இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில்


ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இன்று முற்பகல் 9 மணியளவில்  ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, கோத்தபாய சென்றார்

இதேவேளை நேற்றும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த கோத்தபாய, வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய வங்கியினை தனியாருக்கு வழங்க இரகசிய நடவடிக்கை.

wpengine

முல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து – இரண்டு பேர் உயிரிழப்பு…

wpengine

வரவு செலவுத் திட்ட விவாதங்களுக்கு 20 கோடி ரூபா செலவு..!

wpengine