உள்நாட்டு செய்திகள்

கோதுமை மாவின் விலை எகிறியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோதுமை மாவின் விலையும் இன்று (29) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபா 50 சதத்தினால் அதிகரித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதல் – 6 பேர் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

சீனியின் விலையில் உயர்வு

wpengine

ரோயல் பார்க் குற்றவாளி விடுதலை – PMD விசேட அறிக்கை

wpengine