உள்நாட்டு செய்திகள்

கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் புகையிரதம் தடம்புரள்வு…


கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளமையினால் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக புகையிரத சேவையில் தாமதம் நிலவுவதாக புகையிரத கட்டுப்பட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தோல்வியை அடுத்து ஸ்மித் மீளவும் அவுஸ்திரேலியாவிற்கு திருப்பியழைப்பு.

wpengine

தபால் ஊழியர்கள் கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

wpengine

ஆளும் கட்சியினர் இன்று கூடுகின்றனர்

wpengine