உள்நாட்டு செய்திகள்

கோட்டா பங்கேற்பு விழாவில் ரணிலுக்கும் அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பிதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழாவில் இன்று காலை 11.00 மணிக்கு அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் இடம்பெறவுள்ளது.

Related posts

சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்…

wpengine

பாராளுமன்றம் கலைக்கப்பட போகிறதா..? நாமல் வீட்டில் குவிந்த அரசியல்வாதிகள்..!

wpengine

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு 8000 பொலிஸார் கடமையில்…

wpengine