Top Story 3உள்நாட்டு செய்திகள்

கோட்டாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மருத்துவ பரிசோதனைக்காக எதிர்வரும் 09ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் சிங்கப்பூர் பயணிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி அளிக்கும் வகையில், அவரது கடவுச்சீட்டினை விடுவிக்க விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் கொண்ட விசேட நீதாய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Related posts

பிரதமரை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(29) சந்திக்கின்றனர்.

wpengine

எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!

News Editor

டோஹா போரம் மாநாட்டில் ரிஷாத் பதியுதீன்

wpengine