உள்நாட்டு செய்திகள்

கோட்டாவின் வருகையை உறுதிப்படுத்தியது தாய்லாந்து!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமது நாட்டுக்கு பயணம் செய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இராஜதந்திர கடவுச்சீட்டின் மூலமாக கோட்டாபய ராஜபக்ச 90 நாட்கள் தமது நாட்டில் தங்குவதற்கான அனுமதியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தாய்லாந்து அமைச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்து வரும் திகதி தொடர்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எப்போது வருவார் என்று அவர் தெரிவிக்கவில்லை.

Related posts

எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பாடசாலை வாகன கட்டணமும் அதிகரிப்பு..

wpengine

சைட்டம் நெருக்கடிக்கு தீர்வின்றேல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகள்…

wpengine

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளார்கள் பெரும் அவதி

Azeem Kilabdeen