உள்நாட்டு செய்திகள்

கோட்டாவின் தேர்தல் பிரசார பணிகள் இன்று ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கை இன்று(09) அநுராதபுரம் – சல்காது விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றைய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த அறிவிப்பு

wpengine

சாதாரண தர செயல்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

wpengine

இருபதுக்கு – 20 இலங்கை குழாமில் மாற்றம்…

wpengine