உள்நாட்டு செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…



முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு மண்டபத்தை நிர்மாணிக்க அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமது கைதை தடுக்கக்கோரி அவரால் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவில், பொலிஸ்மா அதிபர், பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு உள்ளிட்ட சில தரப்பினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Related posts

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இரண்டாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்…

wpengine

சேயா விவகாரம் – கொட்டாதெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

முசலி பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சார்ந்தோர் மண் அகழ தடை: அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க கூடாதென அமைச்சர் ரிஷாட் உத்தரவு !

wpengine