உள்நாட்டு செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ நிரந்தர நீதாய நீதிமன்றில் முன்னிலை…



பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தங்காலை – வீரகெட்டிய – மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சிய நிர்மாண பணியின் போது 33 மில்லியன் ரூபா முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் 7 குற்றப்பத்திரங்களை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

Related posts

தேர்தல் : பொலிஸ், சிவில் பாதுகாப்பு நடவடிக்கை

wpengine

சஜின் வாசுக்கு தொடர்ந்தும் VIP காவலர்கள்

wpengine

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவேன் – எம் பி பதவியை இராஜினாமாச் செய்த நவவி அறிவிப்பு

wpengine