உள்நாட்டு செய்திகள்

கோட்டாபய நாட்டில் இருந்து பயணமானார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வைத்திய பரிசோதனைகளுக்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று(10) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இன்று அதிகாலை 12.50 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ 468 எனும் விமானம் ஊடாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு பயணமாகியுள்ளனர்.

அவர் இம்மாதம் 12ம் திகதி மீளவும் நாடு திரும்ப உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கிழக்கு மாகாண சபை அமர்வில் பெரும் அமலிதுமளி

wpengine

விளை­யாட்டுத் துறையில் மாற்றம் வேண்டும் இல்லையேல் வீழ்ச்சிப்பாதையில் பயணிக்கும் – அர்ஜுன

wpengine

ஊடகவியலாளரின் சம்பளங்கள் முறையாக அதிகரிக்கப்பட வேண்டும் – காய்ந்த

wpengine