உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோட்டாபய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்



பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.

ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கே, அவர் இவ்வாறு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

Related posts

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிப்பு

wpengine

வடக்கு மாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து விலக்குமாறு கூட்டமைப்பிற்கு அழுத்தம்…

wpengine

A/L பெறுபேறுகள் இரு வாரங்களுக்குள்

wpengine