உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றத்தில் 10 முறைப்பாடுகள்



(FASTNEWS|COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா மதநில மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று(26) 10 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

08 தமிழர்கள் மற்றும் 02 சிங்களவர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதுடன், அதில் மூன்று பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005-2015ம் ஆண்டு காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related posts

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர, மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது..!

wpengine

‘மிஹின் லங்கா’ முன்னாள் நிறைவேற்று அதிகாரியின் ஆவணங்கள் அபகரிப்பு

wpengine

நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்

wpengine