Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோட்டாபயவிற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மிரிஹான பிரதேசத்தில் உள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்திற்கு தமது சங்க உறுப்பினர்களுடன் இன்று சென்று அவரை சந்தித்து இதனை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

அலி ரொஷான் கைது…

wpengine

நாமல் ராஜபக்ஷ உயர் நீதிமன்ற முன்னிலையில்…

wpengine

அலோசியஸ் கைது செய்யப்பட்டது அரசியல் நாடகமே – அமைச்சர் அகில..

wpengine