Top Story 2உள்நாட்டு செய்திகள்

கோட்டாவிற்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்தல் – கால எல்லை இன்றுடன்(28) நிறைவு…

wpengine

பாராளுமன்றில் அமைதியின்மை..!

wpengine

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை…

wpengine