உள்நாட்டு செய்திகள்

கோட்டாபயவிற்கு எதிரான மனு நிராகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜையாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

சபாநாயகர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் நாளை கண்டிக்கு விஜயம்…

wpengine

கண்டி எசல பெரஹரவின் ஆரம்ப நிகழ்வுகள் சுப நேரத்தில் ஆரம்பம்

wpengine

வாகன விபத்து – நேற்றைய தினம் மாத்திரம் 10 பேர் பலி

wpengine