Top Story 3உள்நாட்டு செய்திகள்

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை தீர்வு இன்று மாலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜையாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான தீர்ப்பு இன்று(04) மாலை 06.00 மணிக்கு வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர் அப்துல்லாவுக்கு மீளவும் விளக்கமறியல்

wpengine

வைத்தியருடன் தனிமையில் இருந்த பெண் ; வைத்தியசாலையில் பதற்றம்

wpengine

புலிகள் அமைப்பின் மீதான தடையை அமெரிக்கா நீடித்துள்ளது

wpengine