உள்நாட்டு செய்திகள்

கோட்டபாய ராஜபக்ஷவை கைது செய்வதை தடுப்பதற்கான மனு மீதான தடை உத்தரவு நீடிப்பு…



பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்க கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை இன்று(27) மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்து கொண்ட போது எதிர்வரும் 06 ஆம் திகதி வரை இந்த இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீர் விநியோகத் தடை!

wpengine

பகிரங்க விவாதத்தை முஸ்லிம்களின் புனித இடமான மக்காவில் வைப்போம் – BBS

wpengine

ரயில் விபத்துக்களை கட்டுப்படுத்தும் புதிய திட்டம் இன்று முதல்…

wpengine