உள்நாட்டு செய்திகள்

கொஹூவலயில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…



கொஹூவல பிரதேசத்தில் இன்று(08) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் வாகனம் ஒன்றுடன் முச்சக்கரவண்டி, ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மோட்டார் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அதுரலிய ரதன தேரர் தெரிவிப்பு….

wpengine

சம்பூர், கடற்பிரதேசத்தில் சுமார் 05 கிலோவுக்கும் அதிகமான ஹெரோய்ன்…

wpengine

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

wpengine