உள்நாட்டு செய்திகள்

கொஸ்கொட தாரகவின் சகா கலுமல்லி கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரகவின் நெருங்கிய உறவினரான ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப் அங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரின் வங்கிக் கணக்கில் 42.8 மில்லியன் ரூபாய் பணம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1980

wpengine

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்…

wpengine

சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

wpengine