Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட் UPDATE – 670 : 04



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 670 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொவிட் தொற்றினால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி மொத்த கொவிட் மரண எண்ணிக்கை 251ஆக அதிகரித்துள்ளது

 

No photo description available.

Related posts

சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட புதிய அமைச்சர்கள் விபரம்…

wpengine

சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

wpengine