Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட் 19 – 674 : 06 [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டில் 674 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 53,750 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, நேற்று(18) பதிவான கொரோனா 19 தொற்றாளர்கள் – 674 பேர்

பேலியகொட கொவிட் கொத்தணியிலிருந்து – 627 பேர்
வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 47 பேர் (சைப்ரஸ் – 45 பேர் , ஐக்கிய அரபு இராச்சியம் – 2 பேர் )

மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.

No photo description available.

Related posts

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இலங்கைக்கு

wpengine

புறக்கோட்டை , பிரின்ஸ் வீதி கடைத் தொகுதியில் பாரிய தீ…

wpengine

20வது அரசியலமைப்புக்கு 3/2 பெரும்பான்மை தேவை…

wpengine