Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட் 19 : நோயாளிகள் பதிவில் உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,989 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,842 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 135 ஆக குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

T.B ஏகநாயக்க உயிரிழப்பு

wpengine

மேலும் சில நிறுவனங்கள் அடுத்த வாரம் கோப் குழு முன்னிலையில்

News Editor

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் நிறைவு…

wpengine