உலக செய்திகள்

கொவிட் – 19 : பரவும் வேகம் குறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் |சீனா) – கொவிட் – 19 பரவும் வேகம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதி வரை வைரஸ் வேகமாக பரவிய போதிலும், அதனுடன் ஒப்பிடுகையில் நேற்றைய தினத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதாக சீன அரசு குறிப்பிட்டுள்ளது.

எனினும் இதன்மூலம் மாத்திரம் கொவிட் – 19 பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாக தீர்மானிக்க முடியாது என உலக சுகாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா

wpengine

பிரேசில் அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

பெண்கள் ஆயுதப் படையில் சேர சவூதி அரசு அனுமதி

wpengine