உலக செய்திகள்

கொவிட்-19 : பதிவானது முதல் மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | ஜப்பான்) – ஜப்பான் நாட்டில் கொவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொவிட்-19 வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, கொவிட்-19 வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் சீனாவை சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

சீனாவில் Whatsapp பயன்படுத்த தடை…

wpengine

சீன அரசின் உயர் மட்ட குழு இன்று இலங்கை வருகிறது

wpengine

ஸ்பெய்னில் ஒரே நாளில் கொரோனாவால் 769 பேர் பலி

wpengine