உள்நாட்டு செய்திகள்

கொவிட் – 19 : நோயாளிகள் ஐவர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 (கொரோனா) தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் 5 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று(19) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,760 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 131 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 2,902 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருளை 200 ரூபாய்க்கும் குறைவாக வழங்க முடியும்!

wpengine

ஐக்கிய தேசிய முன்னணி இன்று(21) கலந்துரையாடல்…

wpengine

இலங்கை மீனவர்கள் சிலர் இந்திய கடற்படையினரால் கைது..!

wpengine