Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட்-19 நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட எந்தவொரு நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2,810 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,317 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியான 482 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் ஏலவே 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர வாய்ப்பு

wpengine

லலித் – அனுஷா ஆகியோருக்கு பிணையில் செல்ல அனுமதி..

wpengine

இதுவரை 2,023 பேர் குணமடைந்தனர்

wpengine