Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட் 19 : நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 தொற்று இன்றைய தினம் 06 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும் பிரித்தானியா மற்றும் லெபனானில் இருந்து நாடு திரும்பிய தலா ஒவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2,993 ஆக உயர்வடைந்துள்ளதுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பாடசாலை நடவடிக்கைகள் வழமைக்கு

wpengine

03 கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

wpengine

களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவு

wpengine