Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட்-19 : நிபுணர் குழு கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்-19 தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல்களை தயாரிப்பதற்காக, குறித்த விடயம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இன்று(27) கூடவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த வழிகாட்டல்களை அடுத்தவார முற்பகுதியில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 25ம் திகதி இரவு வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது அவசியம்

wpengine

வட்டரக்க விஜித தேரர் தலைமையில் ‘வாளி’ சின்னத்தில் புதிய அரசியல் கட்சி…

wpengine

தேசியப்பட்டியலில் இருந்து ரஜீவ விஜேசிங்கவை விலக லிபரல் கட்சி கோரிக்கை

wpengine