Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட் – 19 : தொற்றார்கள் எண்ணிக்கை 244 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – இலங்கையில் மேலும் இருவர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 244  ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 77 பேர் பூரண குணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.

Related posts

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine

வீதிகளில் கையேந்தும் யாசகர்களுக்கு இனி சிறைவாசம் – பொலிசார் எச்சரிக்கை.

wpengine

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி (Update)

wpengine