Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட் 19 : சிகிச்சையில் 128 நோயாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் -19 (கொரோனா) வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 07 நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று(29) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,849ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 128 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 2,989 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போதைப்பொருட்களை விற்பனை செய்த ஒருவர் கைது….

wpengine

இராணுவ கண்காணிப்பின் பேரில் கஞ்சா வளர்க்க திட்டம் – ராஜித

wpengine

தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக சங்கக்கார நியமிப்பு

wpengine