Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்

கொவிட் – 19 : உலகளவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்- 19) – சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தற்போது வரை 2,725,972 ஐ தாண்டியுள்ளது.

அதில் இதுவரை, 191,061 பேர் உயிரிழந்துள்ளதோடு, 749,561 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

தனிநபர் கடன்கள் அறவீடு ஏப்ரல் 30 வரை இடைநிறுத்தம்

wpengine

கோட்டாபயவின் ஊடக பேச்சாளர்களாக டலஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல்ல நியமனம்

wpengine

நாடளாவிய ரீதியில் முழுநேர நடமாட்ட கட்டுப்பாடு

wpengine