Coronavirus Outbreakஉலக செய்திகள்

கொவிட் – 19 : உலகளவில் இதுவரை 244,778 மரணங்கள் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 3,484,176 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 244,778 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,121,524ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா வைரஸ் – 27 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

wpengine

ஹமாஸ் குறித்து ஐநா தீர்மானம் எதனையும் குறிப்பிடவில்லை – வாக்கெடுப்பை தவிர்த்தது அவுஸ்திரேலியா..!

wpengine

வியன்னாவில் பயங்கரவாத தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு

wpengine