Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1857 ஆக அதிகரித்துள்ளது.

————————————————————————————–[UPDATE]

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1849 ஆக அதிகரித்துள்ளது.

————————————————————————————–[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1845 ஆக அதிகரித்துள்ளது.

————————————————————————————–[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1842 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இது வரை 990 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 841 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி’யை கைது செய்ய சபாநாயகர் அனுமதி – காவற்துறை..

wpengine

வைத்தியர் பற்றாக்குறை – வெளிநாட்டு வைத்தியர்கள் இலங்கைக்கு?

wpengine