உள்நாட்டு செய்திகள்

கொவிட் – மேலும் ஒருவர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

தனஞ்சய டி சில்வாவின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு…

wpengine

மருத்துவ காரணங்களுக்காக வெளிநாடு செல்ல டிரான் அலஸ்ஸிற்கு நீதிமன்றம் அனுமதி

wpengine

பொதுத்தேர்தல் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

wpengine