உள்நாட்டு செய்திகள்

கொவிட் – மேலும் ஒருவர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

புத்தளம் பிரதேச சபையின் உப தலைவர் கைது…

wpengine

மகிந்த, பசில் ஆகியோருக்கான பயணத்தடை நீடிப்பு

News Editor

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

wpengine