உள்நாட்டு செய்திகள்

கொவிட் பாதிப்பு – 40 ஆயிரத்தை கடந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 500 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 448 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 52 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 40,282 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

´பொடி லெசி´ தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

அமில வீச்சு தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்

wpengine

வெள்ள நிவாரணம் வழங்க பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரி கைது..

wpengine